thanjavur மணல் கடத்தலை தடுக்க சிபிஎம் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோகூர்(கல்லணை) கிளைக் கூட்டம், கிளைச் செயலாளர் எம்.அகிலா தலைமை யில் நடைபெற்றது.